பிரபல இந்தி நடிகை கரீனா கபூர். இவர் வீட்டை மாசு இல்லாமல் தூய்மையாக வைப்பது குறித்து கூறியதாவது:
‘‘நான் சுற்றுப்புறங்களையும், சுற்றுச்சூழலையும் அறிவேன். ஒரு தாயாக இருப்பதால், தினசரி வாழ்வில் சுற்றியுள்ள தூசு மற்றும் காற்று மாசுகளில் இருந்து தூய்மையாக வீட்டை வைத்திருப்பதிலும் கவனமாக இருக்கிறேன். என் குடும்பத்திற்கான ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறேன். உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். (தொடர்ச்சி கீழே...)
வெளிப்புற காற்றில் மாசு அதிகம் உள்ளது. எனவே வீட்டுக்குள்ளேயே காற்றை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் கருவி பொருத்தி இருக்கிறேன். உடற்பயிற்சியும், ஆரோக்கியமும் நமக்கு மிகவும் முக்கியம். தூக்கமும் அவசியம். தூங்கும்போது கிருமிகள், தூசி மற்றும் துகள்கள் மூச்சுகாற்று வழியாக உடலுக்குள் செல்லலாம். எனவே வீட்டில் காற்று சுத்தமாக இருப்பது அவசியம்.
நிம்மதியான தூக்கத்தை விட ஆரோக்கியமான தூக்கம் சிறந்தது. ஆரோக்கியமான தூக்கத்துக்கு பிறகுதான் சுறுசுறுப்பு கிடைக்கும். சுத்தமான காற்றை நான் சுவாசிப்பதற்கு காற்று சுத்திகரிப்பு கருவி எனக்கு உதவுகிறது. இதன் மூலம் வெளியே அசுத்தமான காற்று இருந்தாலும் வீட்டில் சுத்தமான காற்று இருக்கிறது. உடற்பயிற்சியையும் வீட்டுக்குள்ளேயே செய்கிறேன். சுத்தமான காற்று இயற்கையுடன் என்னை நெருங்க வைக்கிறது. யோகா செய்யும்போது சுத்தமான காற்றை உள் இழுக்க வேண்டும்.’’ இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.

இதையும் படிக்கலாமே !!!
|

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நி...
-
கடமை உணர்வோடும், தாயன்போடும் இருக்கும் பெண் போலீஸ் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டை காக்கும் பணிகளில் ஈடுபடு.
No comments:
Post a Comment