சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள
பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப்
பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 12
பணி மற்றும் பணியிட விபரம்:-
சமையலர் : 07
நாவிதர் : 05
(தொடர்ச்சி கீழே...)
தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு மிகாமலும்,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க
வேண்டும்.)
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல
காப்பகத்தில் நவம்பர் 8ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை காலை10 மணி
முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதிக்குள் இயக்குநர், அரசு
மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்னும் முகவரிக்கு வந்து
சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
படித்த பெண்ணாக இருந்தாலும், ஏன் டாக்டராகவே இருந்தாலும் கூட சாதிய வெறியில் சிக்காமல் தப்ப முடியாது போலும். ஆந்திராவில் அப்படி ஒரு ச...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்.
No comments:
Post a Comment