வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலை வாய்ப்பு] 10, +2, டிகிரி முடித்தவர்களுக்கு தில்லி பொது நூலகத்தில் வேலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 27, 2018

[வேலை வாய்ப்பு] 10, +2, டிகிரி முடித்தவர்களுக்கு தில்லி பொது நூலகத்தில் வேலை



தில்லியில் செயல்பட்டு வரும் பொது நூலகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2. பட்டம் மற்றும் தட்டச்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 07

பதவி: Upper Division Clerk - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி சான்றிதழ் அல்லது டிசிஏ முடித்திருக்க வேண்டும்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பதவி: Lower Division Clerk (LDC) - 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு30 வார்த்தைகள் அல்லது இந்தியில் 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பதவி: Multi-Tasking Staff (General) - 05
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை Secretary Delhi Library Board, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dpl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள்நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy Director (Administration) Delhi Public Library Dr. Shyama Prasad Mukherjee Mukherjee Marg Old Delhi Railway Station Delhi – 110006.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment