மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்குவதற்கான சரியான நேரம் தீபாவளி. இந்தச்
சமயத்தில் உங்கள் ஓய்வூதியத்திற்கான முதலீட்டினை தொடங்கி மாதம் லட்சம்
ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பென்ஷன் திட்டங்களில் முன்கூடியே முதலீட்டினை தொடங்கும் போது அதிக லாபத்தினைப் பெற முடியும்.
இதுவே உங்கள் வயது 30 என்றால் மாதம் 12,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் போது மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் 60 வயதில் ஓய்வு பெறும் போது 37,10,762 ரூபாயினை மொத்த தொகையாகவும் பெற முடியும்.
ராஜாவின் பென்ஷன் திட்டமிடல்
ராஜாவின் வயது தற்போது 25, தன்னுடைய ஓய்வூதியத்திற்காக திட்டமிடும் இவர் என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடுகிறார். இந்த முதலீடு இவரது வயது 60 ஆகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷனை அளிக்கும். அது மட்டும் இல்லாமல் 22 லட்சம் ரூபாய் பணத்தினையும் மொத்த தொகையாகவும் பெற முடியும். 8,10,000 ரூபாய் வருமான வரி விலக்கும் கிடைக்கும். (தொடர்ச்சி கீழே...)என்பிஎஸ்
என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. வரும் காலத்தில் மேலும் அது உயர வாய்ப்புகள் உள்ளது.30 வயதானவர்கள்
தற்போது முதலீட்டாளரின் வயது 30 என்றால் 60 வயதாகும் போது மாதம் 60,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் மாதம் 7,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். எனவே தான் எவ்வளவு விரைவாக ஓய்வூதியத்திற்குத் திட்டமிடுகிறோமோ அவ்வளவு நல்லது எனக் கூறுகின்றேன்.மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி?
உங்கள் வயது 25 என்றால் மாதம் 9,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால் 60 வயதாகும் போது மாதம் 1 லட்சம் ரூபாயினைப் பென்ஷனாகப் பெற முடியும். 35 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்யும் போது 11,34,000 ரூபாய் வரி சேமிப்பும் கிடைத்திருக்கும்.இதுவே உங்கள் வயது 30 என்றால் மாதம் 12,500 ரூபாயினை என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் போது மாதம் 1 லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் 60 வயதில் ஓய்வு பெறும் போது 37,10,762 ரூபாயினை மொத்த தொகையாகவும் பெற முடியும்.
பிஎப்ஆர்டிஏ
என்பிஎஸ் என்ப்படும் இந்தத் தேசிய ஓய்வூதிய திட்டமானது மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியப் பென்ஷன் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தினை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒழுங்குமுறை படுத்துகிறது.அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம...
No comments:
Post a Comment