அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும், காம வெறி மண்டையில்
ஏறிவிட்டால்... வயசு, தராதசம், அந்தஸ்து, பொறுப்பு இதெல்லாம் கண்ணுக்கு
தெரியுமா என்ன?
நொய்டா பக்கத்துல சப்ரவுலா என்கிற ஒரு கிராமம் இருக்கு. இங்க ஒரு பெண் தன்
கணவனுடன்தான் வசித்துவருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டு சிறுவனை
அடிக்கடி இந்த திருமணமான பெண் பாலியல் தொந்தரவு செய்து கொண்டே
இருந்திருக்கிறார்.
வற்புறுத்திய பெண்
இந்த ஆண்ட்டி ஏன் இப்படியெல்லாம் தன்னை செய்கிறார்கள் என்று அந்த சிறுவன்
அதிர்ச்சியும், பயமும் பலமுறை அடைந்திருக்கிறான். இப்படித்தான்
சம்பவத்தன்றும் தன்னுடன் உறவுக்கு வரும்படி அந்த சிறுவனை வற்புறுத்தி
இருக்கிறார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
ஆத்தரமடைந்த பெண்
ஆண்ட்டி தன்னை கூப்பிடும் தொனியை பார்த்ததும் சிறுவனுக்கு பயம்
வந்துவிட்டது. அதனால் உறவு கொள்ள சிறுவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
கூப்பிட்டும் சிறுவன் வராமல் மறுப்பு சொன்னது அந்த பெண்ணுக்கு கோபத்தை
கொடுத்தது. சிறுவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
சூடு வைத்த பெண்
அதனால் கிச்சனுக்குள் ஓடிப்போய் ஒரு இரும்பு கம்பியை பழுக்க எடுத்து வந்து
ஆணுறுப்பில் சூடு வைத்து விட்டார்.இதனால் வலி பொறுக்க முடியாமல் சிறுவன்
அழுதுகொண்டே தன் வீட்டுக்கு போய் அம்மாவிடம் புகார் சொன்னான். அதோடு அந்த
ஆண்ட்டி பலமுறை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் சிறுவன் கதறி கொண்டே
சொன்னான்.
பாலியல் தொல்லை
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக போலீசில் போலீசில் புகார்
அளித்தார். பக்கத்து வீட்டு பெண்மணி தொடர்நது தன் மகனுக்கு பாலியல் தொல்லை
அளித்து வந்ததால் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டார்,
போக்ஸோ சட்டம்
மகனை அழைத்துகொண்டு அம்மா போலீஸ் ஸ்டேஷன் போனதை பார்த்ததுமே, அந்த பெண்
தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் போக்ஸோ பிரிவின்கீழ்
வழக்கு பதிவு செய்துள்ளதுடன் அந்த பெண்ணையும் தேடி வருகின்றனர். போக்ஸோ
சட்டத்தின்கீழ் பெண்களும் சேர்ந்துவிட்டது காலக்காடுமை-ன்னு சொல்றதை தவிர
வேற என்னத்த சொல்றது?!!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
No comments:
Post a Comment