வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது சரக்கு லாரி மோதி விபத்து...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 18, 2018

மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் மீது சரக்கு லாரி மோதி விபத்து...



மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வழக்கம் போல சென்று கொண்டிருந்தது.


அப்போது லெவல் கிராஸிங் கேட் மூடப்பட்டதால்  மற்ற வாகனங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தன. (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

அப்போது சரக்கு  ஏற்றிவந்த லாரி ஒன்று ரயில் மீது மோதியதில் இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.லாரியிம் முன் பகுதி பெருத்த சேதம் அடைந்தது.லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த விபத்துக்கு டிரைவரின் கவனக் குறைவே காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment