பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு எதிராக
போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மாணவர் காங்கிரஸ் சார்பில்
சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
இந்தநிலையில் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று காலை புதுவை கந்தப்ப முதலி வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து உதவியாளர்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டியபடி சட்டசபைக்கு வந்தார். (தொடர்ச்சி கீழே...)
அவரை சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வரவேற்றார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து நாங்கள் சைக்கிளில்
சென்றோம். இப்போது நீங்கள் சைக்கிளில் வருகிறீர்கள். வாழ்த்துகள் என்று
கூறினார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக சட்டசபைக்கு சைக்கிளில் வந்தேன். இது அரசுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் நல்லது.
விழாவிற்கு ஒவ்வொரு அதிகாரிகளும் தனித்தனி காரில் வருகின்றனர். அதைவிட்டு பக்கத்தில் இருக்கும் பகுதிகளுக்கு சைக்கிளில் செல்லவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. என் உடல் ஒத்துழைப்பு தரும்வரை எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சைக்கிள் பயணம் மேற்கொள்வேன்.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.
இந்தநிலையில் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று காலை புதுவை கந்தப்ப முதலி வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து உதவியாளர்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளை ஓட்டியபடி சட்டசபைக்கு வந்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
அவரை சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக சட்டசபைக்கு சைக்கிளில் வந்தேன். இது அரசுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் நல்லது.
விழாவிற்கு ஒவ்வொரு அதிகாரிகளும் தனித்தனி காரில் வருகின்றனர். அதைவிட்டு பக்கத்தில் இருக்கும் பகுதிகளுக்கு சைக்கிளில் செல்லவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. என் உடல் ஒத்துழைப்பு தரும்வரை எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சைக்கிள் பயணம் மேற்கொள்வேன்.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
வண்டலூரில் கணவருடன் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்.
No comments:
Post a Comment