இது திரையுலக நடிகர்கள் அரசியலுக்கு படையெடுக்கும் காலம் போல. ரஜினி,
கமல் தொடங்கி சண்டக்கோழி விஷால் வரை தங்களுக்கென ஓர் அமைப்பை தொடங்கி
அரசியலுக்கு வரப்போகிறோம் என அறிவித்துவிட்டனர்.
சிலர் வந்தும் விட்டனர். இவர்களெல்லாம் வந்துவிட நீண்ட நாட்களாக தனது திரைப்படங்களில் அரசியல் குறித்து குறியீடுகளை வைத்து வந்த விஜய் மட்டும் அமைதியாக இருந்துவிடுவாரா என்ன?
இதோ சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற அவரது சர்க்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நான் முதல்வரானால் என பேசி அதிர்வலைகளை கிளப்பிவிட்டார்.
ஆனால், நடிகர்கள் வெறுமனே திரைக்கவர்ச்சியை மட்டுமே அரசியலுக்கு வருவதனை எதிர்க்கவே செய்கின்றனர் அரசியல்வாதிகள். ஏற்கனவே, ரஜினி, கமலை விமர்சித்துவந்த அமைச்சர்கள் நேற்று முழுவதும் விஜயை வறுத்தெடுத்துவிட்டனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், " நடிகர் விஜய் ஊழல்வாதிகள் பெயர்களை குறிப்பிட்டு பேசவேண்டும். அப்படி பேசினால் அவரை மாலை போட்டு வரவேற்பேன்" என தெரிவித்தார். மேலும், " எம்ஜிஆர், ஜெயாவுக்கு பிறகு மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினிதான். புறம்போக்கு நிலம் போல நாதியில்லாத நிலையில் தமிழ்நாடு உள்ளது என்கிற சிந்தனையுடன் நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது" எனவும் விஜயை அவர் விமர்சித்தார்.

Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
தே னி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டா...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
அட, பாவி மனுஷா… உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..! எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாத...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கூலி தொழிலாளியின் மகளுக்கு வியர்வையாக ரத்தும் வெளியேறுவதால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்த...
-
சூரத் குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், தன் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு, 'மெர...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
தினம் ஒரு நாலடியார் பாடல் - 3. யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினை உலப்ப வேறாகி..
No comments:
Post a Comment