உத்தர பிரதேசத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், ஏழு பேர் இறந்தனர்;
35க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்
.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்க மாநிலம், மால்டாவிலிருந்து, டில்லிக்கு, நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை வந்து கொண்டிருந்தது.
உ.பி., மாநிலம், ரேபரேலி மாவட்டம், ஹர்சந்த்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது, ரயிலின் இன்ஜின் மற்றும் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டன.
இதனால், ரயிலுக்குள் ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த
பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.இந்த விபத்தில், ஏழு பேர் சம்பவ இடத்திலேயே
இறந்தனர். மேலும், ௩௫ பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, அந்த வழித்தடத்தில் ரயில் சேவை
பாதிக்கப்பட்டது. பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணியர், பஸ்கள் மூலம்
லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயில் விபத்தில், ஏழு பேர் இறந்ததற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.''விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, ௫ லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா, ௧ லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். உ.பி., மாநில அரசும் இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, வடக்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்க மாநிலம், மால்டாவிலிருந்து, டில்லிக்கு, நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை வந்து கொண்டிருந்தது.
உ.பி., மாநிலம், ரேபரேலி மாவட்டம், ஹர்சந்த்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்த போது, ரயிலின் இன்ஜின் மற்றும் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
ரயில் விபத்தில், ஏழு பேர் இறந்ததற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.''விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, ௫ லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா, ௧ லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். உ.பி., மாநில அரசும் இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, வடக்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
No comments:
Post a Comment