இந்தியாவின் தரை வழிப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்திய
ரயில்வே பல்வேறு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில்வேயின்
கிழக்கு இந்திய ரயில்வே மண்டலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி
நியமனங்கள் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 21
இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியிட பிரிவுகள்: அக்வாடிக், கூடைப்பந்து, சைக்கிளிங், கபடி, வாலிபால், வில்வித்தை, பாட்மிண்டன், கிரிக்கெட், பவர் லிப்டிங், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.(தொடர்ச்சி கீழே...)
வயது : 2018 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சில பிரிவுகளுக்கு பிளஸ் 2வும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : கல்வித் தகுதி மற்றும் விளையாட்டுத் தகுதி அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.
Chairman, Railway Recruitment Cell, Eastern Railway, 56, C.R.Avenue, RITES Building, 1st Floor, Kolkata - 700 012
கடைசி நாள் : 2018 நவ., 26.
விபரங்களுக்கு: http://139.99.53.236:8080/rrcer/Notification_Sports_Quota.PDF

இதையும் படிக்கலாமே !!!
|

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment