உங்கள் மூளைத் திறனை அதிகரிக்க வேண்டுமா? மதியம் சிறிது நேரமாவது
துாங்குங்கள்! அப்படித்தான் சொல்கிறது, பிரிஸ்டல் பல்கலைக் கழகம் மேற்கொண்ட
ஆய்வு. 'தி ஜர்னல் ஆப் ஸ்லீப் ரிசர்ச்' இதழில் வெளியாகியுள்ள அந்த
ஆய்வின்படி, ஒருவர் பகலில் சற்று நேரம் துாங்குவது, அவரது தகவல் அலசும்
திறனை அதிகரிக்கும்.
விஞ்ஞானிகள், 16 பேருக்கு, இரண்டு வகை விளையாட்டை கொடுத்தனர். அதில், ஒரு தரப்புக்கு மட்டும், ஒரு விளையாட்டை விளையாடிவிட்டு, 90 நிமிடங்கள் குட்டித் துாக்கம் போட்டுவிட்டு வரும்படி, கேட்டுக் கொண்டனர். அப்படித் துாங்கிவிட்டு வந்தவர்கள், விளையாட்டில் அதிக மதிப்பெண் வாங்கினர்.(தொடர்ச்சி கீழே...)
நாம் விழித்திருக்கும் போது, நம் விழிப்புணர்வுக்கு அப்பாலும், பல தகவல்களை உள்வாங்குகிறோம். அத்தகைய தகவல்களை, குட்டித் துாக்கம் போடும்போது மூளை அலசி, பகுத்து, தன் நினைவுக் கிடங்கில் பதிய வைக்கிறது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் தான், குட்டித் துாக்கம் போட்டு வந்தவர்கள், விளையாட்டில் அதிக மதிப்பெண் பெற்றனர் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நினைவாற்றல், மன ஒருமைப்பாடு, நல்ல மனநிலை, படைப்புத் திறன் போன்றவை துாக்கத்தால் வளம் பெறுவதை, ஏற்கனவே பல ஆய்வுகள் நிறுவியுள்ளன. இப்போது, விழிப்புணர்வுக்கு அப்பாற்பட்ட தகவல்களையும் உள்வாங்கி, தக்க சமயத்தில் பயன்படுத்த, குட்டித் துாக்கம் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே !!!
|

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
வண்டலூரில் கணவருடன் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்..
No comments:
Post a Comment