கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதில் ஒன்று சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இது குறித்து வீடியோ ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள சின்மயி, ‘கடந்த ஒன்றரை வருடங்களாக சுசிலீக்ஸில் வந்த ஒரு கருத்து குறித்து தமிழில் உள்ள கொச்சையான அனைத்து வார்த்தைகள் மூலம் ஒரு சில தமிழ் உள்ளங்கள் என்னிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக என் கேரியரை மேம்படுத்த நான் செய்த அட்ஜெஸ்ட்மெண்டுக்கள் என்னென்ன? எனக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்தது உண்மையா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு இப்போது நான் பதில் கூறுகின்றேன். சுசிலீக்ஸில் இந்த விஷயம் வந்தபோது அப்போதே இந்த குற்றச்சாட்டை நான் மறுத்திருந்தேன்.
அதுமட்டுமின்றி சுசித்ரா கூறிய இந்த விஷயத்தில் உண்மையில்லை என்றும் அவர் மனநிலை சரியில்லாத நேரத்தில் கூறிய குற்றச்சாட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
கார்த்திக் தனது டுவிட்டில் ‘சின்மயி மீது சுசித்ரா கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். உண்மை ஒருநாள் வெளியே வரும் என்ற எனது நம்பிக்கை வீண்போகவில்லை.
மொத்ததில் கேள்வி கேட்ட தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் கார்த்திக்கின் டுவிட்டே பதிலாக உள்ளது’ என்று சின்மயி கூறியுள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
- தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
- அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
- தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
- பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
- தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
- கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாக...
- இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
- ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச.
No comments:
Post a Comment