பல வருடங்கள் கழித்து, ஆராய்ச்சியாளர்கள் இறுதியில் நீருக்கடியில்
"தலையில்லாத கோழி அசுரன் " ஒன்று வாழ்ந்து வருவதை கேமரா மூலம் கணடறிந்து
உள்ளனர்.
மிகப்பெரிய "தலையில்லாத கோழி அசுரன்" அல்லது ஐபிபியாஸ்டீஸ் எலிமியா
எனப்படும் ஒர் உயிரினம், அண்மையில் தென்சீனக் கடலில் ஆஸ்திரேலிய
மீன்வளர்ப்பு கேமராவில் முதல் முறையாக காணப்பட்டது என ஆஸ்திரேலியா
அண்டார்டிகா பிரிவு தெரிவித்து உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இந்த அரிதான நீருக்கடியில் வாழும் உயிரினம், ஒரு புல்வெளி போன்று சிவப்பு
கலரில் ஒரு வலைப்பின்னல் போன்று தோன்றுகிறது, இது முன்பு மெக்சிக்கோ
வளைகுடாவில் படமாக்கப்பட்டது. தென்னிந்திய பெருங்கடலை நிர்வகிப்பதற்கான
சர்வதேச அண்டார்டிக் கடல் வாழ்க்கை வளங்களை கமிஷன் (CCAMLR), இந்த
காட்சியை படமாக்கி உள்ளது என ஆஸ்திரேலிய அன்டார்டிக் பிரிவு திட்டத் தலைவர்
டிர்க் வெல்ஸ்போர்ட் கூறினார்.
கேமிராக்களில்
இருந்து நாம் பார்க்கும் இந்த காட்சிகளானது, பிரகாசமாக இருக்கிறது, உலகின்
எந்த பகுதியிலும் நாம் பார்த்திராத இனங்கள் ஆகும் என கூறினார்.
கடல்சார்
வாழ்வின் நம்பத்தகுந்த தன்மை மற்றும் பல்வேறு வகை கடல்சார் உயிரினங்கள்
தென்னிந்திய பெருங்கடலில் அமைந்துள்ளன. வணிக ரீதியாக தேடப்பட்ட இனங்கள்,
எதிர்கால தலைமுறைகளுக்கு கவனமாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என வேண்டும்.
" என கில்லியன் ஸ்லாக்கம், ஆண்டார்க்டிகா கடல் வாழ் உயிரின வளத்துறை ஆணைய
பாதுகாப்புக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment