வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சுயமாக முடிவெடுக்கும் திறன் எங்கே உள்ளது?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

சுயமாக முடிவெடுக்கும் திறன் எங்கே உள்ளது?



மனிதனின் சுயமாக முடிவெடுக்கும் உணர்வு, மூளையில் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுகிறது? அண்மையில் 'சயன்ஸ்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு, நெற்றிக்குப் பின்னால் சற்று தள்ளி உள்ள மூளைப் பகுதியில் இருக்கும், 'ஆன்டீரியர் சிங்குலர் கார்டெக்ஸ்' என்ற பகுதியிலிருந்துதான் சுய உந்துதல், சுய விருப்பம், முடிவு போன்ற உணர்வு கள் வெளிப்படுவதாக தெரிவிக்கிறது.


சில உடலுறுப்புகளை தங்களால் கட்டுப்படுத்த முடியாத குறையுள்ள நோயாளிகள், உணவை மெல்லவும், அரிப்பு எடுக்கும் பகுதியை சொறியவும் மட்டுமே முடிகிற நோயாளிகள் போன்றோரின் மூளையை ஆராய்ந்த போது இந்த உண்மை தெரியவந்தது.(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


நோயாளிகளின் குறைபாடுகளுக்குக் மூளையின் பல பகுதி கள் காரணமாக இருந்தாலும், அந்தப் பகுதிகள் எல்லாமே, ஆன்டீரியர் சிங்குலர் கார்டெக்ஸ் பகுதியுடன் இயல்பாக உள்ள தொடர்புகளை துண்டித்திருந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தனி மனித சுய முனைப்பு குறித்து அதிகம் பேசும் தத்துவவியலாளர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது தெரியவில்லை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment