பெப்பர் என்னும் ரோபோட், நாளை நடைபெறவுள்ள சிறப்பு குழு கலந்தாய்வில் கலந்துகொள்ள இருப்பதாகச் செய்தி கிடைத்துள்ளது.
சிறப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் ரோபோ என்ற பெருமையை இந்த பெப்பர் ரோபோட் பெற்றுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
|
நான்காம் தொழிற்புரட்சி
இந்தச் சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பெப்பர் ரோபோட், அங்குக்
கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்குமென்று சொல்லப்படுகிறது.
அதிலும் கூடுதல் செய்தி என்னவென்றால், கலந்தாய்வில் பெப்பர் ரோபோட்
நான்காம் தொழிற்புரட்சி பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம்
இத்துடன் கல்வி குழு, செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான துணைபுரியும்
வழிகள் பற்றிய கேள்விகளும் பெப்பரிடம் கேட்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
பெப்பர் ரோபோட்
சர்வதேச ஆராய்ச்சி திட்ட வளர்ச்சியின் ஒரு பங்காக, இந்த ரோபோட்
உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பண்பாட்டு சேவையுடன் இனைந்து
முதியவர்களை கவனித்து உதவும் ரோபோவாக இந்த பெப்பர் ரோபோட்
உருவாக்கப்பட்டுள்ளது.
மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள்
செவ்வாய்க்கிழமை மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னிலையில்
நடைபெறவுள்ள சிறப்பு குழு கூட்டத்தில், பெப்பரின் பணியைப் பற்றி குழு
கேட்கும், இதில் முதன்மை நிலைக் குழந்தைகள் கற்பித்தல் சம்பந்தப்பட்ட
முன்முயற்சியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேஷன்
இத்துடன் ஆட்டோமேஷன் துறை மற்றும் ரோபோடிக் துறையின் முன்னேற்றம் மற்றும்
எதிர்கால தொழில்முறை பயன்பாடுகள் போன்ற அனைத்து விஷயங்களும் ஆய்வு
செய்யப்படும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்..
No comments:
Post a Comment