குஜராத் மாநிலம்
வதோதராவை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 28). திருமணம் ஆன இவருக்கு
அடுத்தடுத்து 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு குழந்தை
பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை
பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறினர்.
இதனால் மீனாட்சி குழந்தை பேறுக்காக புனேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்குள்ள டாக்டர்கள், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதற்காக மீனாட்சிக்கு அவரது தாயே கருப்பையை தானமாக வழங்க முன்வந்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையடுத்து கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல்நிலை தேறிய பிறகு கடந்த மார்ச் மாதம் அவருக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது. கரு முழுமையான வளர்ச்சி அடையும்வரை அவர் அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
மீனாட்சிக்கு 18-ந் தேதி நள்ளிரவு 12.12 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 1 கிலோ 450 கிராம் எடை இருந்தது. தற்போது தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் ஒருவர் குழந்தை பெற்றது நாட்டிலேயே இது தான் முதல்முறை என்றும் அந்த மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே !!!
|

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
No comments:
Post a Comment