மழை காலங்களில் உடல் நலத்தை பேணிக் காக்க நாம் மழையில் நனையாமல் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் மழையில் நனைந்தாலும் உடல் உபாதைகள் வராமல் தான் இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைந்ததாலும், 100-ல் 75 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் காணப்படுகிறது.
இந்நிலையில் நாம் மழையில் நனையாமல் இருக்க வாகனங்களில் செல்லும்போது Rain Coat அணிவது அவசியமாயிற்று. ஆனால் ரெயின் கோட்டினை எங்கே மடித்து வைப்பது என்ற காரணத்தினாலேயே பெரும்பாலானோர் ரெயின் கோட் அணியாமல் மழையில் நனைந்தபடியே பயனிக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் Rain Card (ரெயின் கார்டு) என்ற சிறிய ஏ.டி.எம் கார்டு அளவிலான ரெயின் கோட் அறிமுகமாகியுள்ளது. இதனை நமது பர்சில் வைத்துக் கொள்ளலாம். இந்த ரெயின் கார்டினை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

No comments:
Post a Comment