அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டலில் வெறும் தண்ணீர்
குடித்துவிட்டு 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார்.
அமெரிக்காவின் சவுத் கரோலினாவின் கிரீன்வைல் நகரத்தில் உள்ளது சப் டாக்ஸ்
ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்து
இருக்கிறது.
அங்கு தண்ணீர் குடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு வேலை பார்க்கும்
பணிப்பெண்ணிற்கு ரூபாய் 7 லட்சத்து 30 ஆயிரம் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார்.
இது பெரிய ஆச்சர்யத்தை பலருக்கு ஏற்படுத்தி உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
எவ்வளவு டிப்ஸ்
அலைனா கஸ்டர் என்று பணிப்பெண்தான் இந்த பணத்தை பெறுபவர். அங்கு வந்த நபர்
இரண்டு கிளாஸ் தண்ணீர் கேட்டு இருக்கிறார். அதை குடித்துவிட்டு தண்ணீர்
மிகவும் அருமையாக உள்ளது என்றுள்ளார். அதன்பின் டிப்ஸ் வைக்கும் தட்டில்
ரூபாய் 7 லட்சத்தி 30 ஆயிரத்தை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
யார் கொடுத்தது
மிஸ்டர் பீஸ்ட் என்ற நபர்தான் இந்த பணத்தை கொடுத்தது. இவர் ஒரு யூ டியூப்
பிரபலம். மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் இவர் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி
வருகிறார். இவருக்கு 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.
ஏன் இப்படி
யாருக்காவது உதவ வேண்டும் என்று இதை செய்ததாக கூறியுள்ளார். மேலும்
ஒருவருக்கு உதவும் போது அவர்கள் எப்படி சந்தோசபடுகிறார்கள் என்று பார்க்க
ஆசைப்பட்டு இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தை எடுத்த போது
அலைனாவின் முகம் எப்படி மாறியது என்பதை இவரின் ஆட்கள் தூரத்தில் இருந்து
வீடியோ எடுத்துள்ளனர்.
பிரித்துக் கொள்ள போகிறார்கள்
ஆனால் இதற்கு அடுத்து நடந்ததுதான் மிகவும் ஆச்சர்யம். அலைனா கஸ்டர் அந்த
பணத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ள போவதில்லையாம். அங்கு பணி செய்யும் சக
பணியாளர்களுக்கும் அதை கொடுக்க போவதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ
இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment