தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 177 இளநிலை உதவியாளர், கணினி
இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்ழுமும் உடையோர் விண்ணப்பித்துப்
பயனடையலாம்.
ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!
மொத்த காலிப் பணியிடம் : 177
பணி விபரம் :-
இளநிலை உதவியாளர் : 66
கணினி இயக்குபவர் : 111 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
கல்வித் தகுதி:-
இளநிலை உதவியாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி துறையில் சான்றிதழ்
அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8
ஆயிரம் எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன்
பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில்
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100
- இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.
கட்டணம் செலுத்தும் முறை :
விண்ணப்பக் கட்டணத்தை "The Secretary, TNCWWB" என்னும் பெயருக்கு
சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன்
இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
http://www.labour.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்
இப்பணியிடத்திற்கான விண்ணப்பம் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து
குறிப்பிட்ட சான்றிழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8- வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034
விண்ணப்பிக்க வரவேற்கப்படும் கடைசி தேதி : 2018 நவம்பர் 02
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.labour.tn.gov.in அல்லது http://govtjobsbest.com/wp-content/uploads/2018/10/TNCWWB-Official-Notification-Application-Form.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.labour.tn.gov.in அல்லது http://govtjobsbest.com/wp-content/uploads/2018/10/TNCWWB-Official-Notification-Application-Form.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment