“இனி என்னுடைய 50 வயதில்தான் சபரிமலை வருவேன்,” என சபரிமலையில் 9 வயது தமிழக சிறுமி பதாகை ஏந்திசென்றார்.
பக்தர்களின் சரண கோஷங்களால் ஜொலிக்கிற சபரிமலை அய்யப்பன் கோவில்,
இப்போது போராட்ட களமாக மாறி இருக்கிறது. இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு
மாறாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள்
சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம்
28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட
கோவிலுக்கு பெண்கள் செல்ல முயற்சி செய்துவருகிறார்கள். பக்தர்கள் தரப்பில்
எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டம் நடைபெறுகிறது, அதனால் அவர்கள்
திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் சிறுமிகள் மற்றும்
வயதான பெண்கள் இதுபோன்ற முயற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு
வருகிறார்கள். மதுரையிலிருந்து சபரிமலைக்கு சென்ற சிறுமி ஜெனனி கோவிலுக்கு
செல்லும் போது வைத்திருந்த பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“என்னுடைய 50 வயதிற்கு பின்னர்தான் சபரிமலைக்கு இனி நான் வருவேன்,” என
வாசகம் தாங்கிய பதாகையை வைத்திருந்தார். அவருடைய தந்தை பேசுகையில்,
“எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எல்லாம் எங்களுக்கு தெரியாது.
என்னுடைய மகளுக்கு இப்போது 10 வயது ஆகிறது, இனி 50 வயது வரையில்
காத்திருப்பார். பின்னர் வந்து அய்யப்பனை வந்து தரிசனம் செய்வாள்,” என
கூறியுள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்.
No comments:
Post a Comment