போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சிவிஆர்டிஇ),
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) இயங்கும் ஓர்
ஆய்வகமாகும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த
ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! விண்ணப்பிக்க நாளையே
கடைசி !
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 21ம் தேதி (நாளை) இறுதி
நாளாகும்.
நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ)
காலிப் பணியிடம் : 494
பணி : மூத்த தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித் தகுதி மற்றும் காலிப் பணியிட விபரம் : https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view
இணைய முகவரி : https://www.drdo.gov.in
வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன்
வழியாக https://www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
தேர்வு முறை : Tier-I, Tier- II கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆரம்ப ஆவண
சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100
- பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 21
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும்
https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view
அல்லது https://www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை
கிளிக் செய்யவும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ..
No comments:
Post a Comment