13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில்
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான கபடி பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமனி அவமானம்
தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக
இருந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி (59). உடை மாற்றும் அறைக்கு வந்து 13 வயது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 9-ஆம் தேதி பெற்றோரிடம் இவர்
மீது புகார் எழுந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்து ருத்ரப்பாவை
கடுமையாக தாக்கினர். இதையடுத்து சிறுமி சார்பில் போலீஸில் புகாரும்
அளிக்கப்பட்டது. இதனால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
தற்கொலை
இதையடுத்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணையில்
இருந்து வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து
நேற்று அவர் தங்கினார். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வரவில்லை
ஹோட்டலை விட்டு வெளியே வராததாலும் கதவு திறக்கப்படாததாலும் சந்தேகமடைந்த
ஹோட்டல் ஊழியர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த
போலீஸார் கதவை உடைத்து சென்று பார்த்த போது ருத்ரப்பா இறந்து கிடந்தது
தெரியவந்தது.
தானம்
ருத்ரப்பா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீஸார்
கைப்பற்றினர். அதில் தற்கொலை செய்வதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் இப்போது யார் உதவியும் இல்லாமல் உள்ளேன். அதனால் எனக்கு வேறு வழி
தெரியவில்லை. மனைவியை நன்கு பார்த்துக் கொள்ளுமாறு மகளுக்கு அறிவுரை
கூறியுள்ளார்.
விசாரணை
தனது உடலை மருத்துவமனைக்கு தானம் செய்துவிடுமாறும் கடிதத்தில் கேட்டுக்
கொண்டுள்ளார். எனினும் அழுகிய நிலையில் ருத்ரப்பாவின் உடல்
மீட்கப்பட்டுள்ளதால் தானம் செய்வது கடினம் என தெரிவித்துள்ள போலீஸார், இது
தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாக...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச..
No comments:
Post a Comment