வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கம்யூ.,தலைவர் தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - T.Pandiyan was admitted in Hospital
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, August 22, 2018

கம்யூ.,தலைவர் தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - T.Pandiyan was admitted in Hospital





கம்யூ.,தலைவர் தா.பாண்டியன் உடல் நல குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்யூ தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் கடந்தசில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


அவரை முதல்வர் பழனிசாமி, தி.மு.க, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில் தா.பாண்டியனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment