வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழ்நாட்டின் முதல் முன்பதிவில்லா இரயில் #அந்தோதையா_எக்ஸ்பிரஸ் - Tamilnadu first Antyodaya Train
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, August 15, 2018

தமிழ்நாட்டின் முதல் முன்பதிவில்லா இரயில் #அந்தோதையா_எக்ஸ்பிரஸ் - Tamilnadu first Antyodaya Train

தமிழ்நாட்டின் முதல் முன்பதிவில்லா இரயில் #அந்தோதையா_எக்ஸ்பிரஸ்

இன்று முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரை... 





முழுவதும் முன்பதிவு இல்லாதது    அடிதட்டுமக்களுக்காக....... *புதிய ரெயில் அறிமுகம்.*

 *பகல் நேரத்தில்...புதுக்கோட்டை வழியாக ... Chair Car வசதியுடன்... முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில்.*

*தாம்பரம் 卐 செங்கோட்டை*

 *ரெயில் எண் 16189*

தாம்பரம் பு. நேரம்  …….….07:00
செங்கல்பட்டு....................07:30
விழுப்புரம்  ………………….…09:20
மயிலாடுதுறை ................11:35
கும்பகோணம் ..................12:10
தஞ்சாவூர்..........................12:45
திருச்சிராப்பள்ளி.............14:25
*புதுக்கோட்டை.................15:15*
காரைக்குடி........................16:00
மானாமதுரை....................15:30
அருப்புக்கோட்டை............18:15
விருது நகர்........................18:45
சிவகாசி.............................19:05
ராஜபாளையம்.................19:40
சங்கரன்கோவில்.............19:55
தென்காசி..........................20:35
செங்கோட்டை...................22:30


*செங்கோட்டை 卐 தாம்பரம்*

 *ரெயில் எண் 16190*

செங்கோட்டை  பு. நேரம்   06:00
தென்காசி...........................06:12
சங்கரன்கோவில்...............06.56
ராஜபாளையம்...................07.22
சிவகாசி...............................07.52
விருதுநகர்...........................08:20
அருப்புக்கோட்டை..............08.45
மானாமதுரை......................09.20
காரைக்குடி..........................10:30
*புதுக்கோட்டை...................11.35*
திருச்சிராப்பள்ளி...............13.00
தஞ்சாவூர்.............................13.45
கும்பகோணம்.....................14.22
மயிலாடுதுறை....................15.30
விழுப்புரம்............................19.40
செங்கல்பட்டு.......................21.20
தாம்பரம்...............................22:30

பிறருக்கும் பகிர்வோம்....,.
பலனடைவோம் மக்களுக்காகவே   ..

No comments:

Post a Comment