எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் கிளம்பாக்கத்திலிருந்து முகையூர் நோக்கி சென்ற தடம் எண் 81 M அரசு பேருந்து முதுகரை பகுதியில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த மெக்கானிக் பழனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளின் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.
Recruitment for the various posts of Non Technical Popular Categories (12th Std Jobs)
இதற்கான கல்வித்தகுதி : 12வது வகுப்பு தேர்ச்சி
அறிவிக்கை தேதி: 20.09.2024
விண்ணப்பம் துவங்கும் தேதி: 21.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024
பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.10.2024 முதல் 22.10.2024 வரை
பிழைதிருத்தம் செய்வதற்கான தேதி: 23.10.2024 முதல் 01.11.2024 வரை
வயது வரம்பு:
18 வயது முதல் 33 வயது வரை
இதில் OBC-Non Creamy Layer (NCL) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும்,
SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் பணி:
Commercial Cum Ticket Clerk
Accounts Clerk Cum Typist
Trains Clerk
Junior Clerk Cum Typist
தேர்வு கட்டணம்:
அனைத்து பிரிவினர்களுக்கும் (General / OBC) - ரூ.500/-
மாற்றுத்திறனாளிகள் / பெண் / திருநங்கை / முன்னாள் படைவீரர்கள் மற்றும் SC/ST/ சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - ரூ.250/-
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பயனாளிக்கு அதிகபட்சம் இரண்டு கறவை மாடுகள் வாங்க ஆவின் (AAVIN) நிறுவனம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.