வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இரவில் ரயிலில் பயணித்த பள்ளி மாணவி.. விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னர் நேர்ந்த விபரீதம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

இரவில் ரயிலில் பயணித்த பள்ளி மாணவி.. விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னர் நேர்ந்த விபரீதம்.!

ஓடும் ரயிலில் தூங்கி கொண்டிருந்த மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி 11-ம் வகுப்பு படிக்கிறார்.இவர் தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு, கடந்த 2016, ஜூலை மாதம் 11-ந் திகதி இரவு ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
ரயிலில் சிறுமி படுத்திருந்த மேல் படுக்கைக்கு கீழுள்ள படுக்கையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த கோலாம் மோர்ட்டோஜா (21) என்ற இளைஞர் படுத்திருந்தார்.

இரவில் ரயில் பெட்டியில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டான நிலையில் இருக்கையின் ஓரத்தின் வழியாக கையை விட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார் கோலாம்.

பயந்து போன சிறுமி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது சீண்டலை அவர் தொடர்ந்தார். அதனால் அந்த மாணவி பொலிசில் புகாரளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கோலாம் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வந்தது.
இதன் தீர்ப்பை நீதிபதி ராதிகா நேற்று வாசித்தார். அதில், கோலாமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment