நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் புகைப்படத்தினை வில் அம்பு செய்தி வலைதளத்தில் பகிர்ந்து நமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாட்டு மக்களின் நலனை பேணிக்காக்கவும்.
மேலும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள்.
இந்த செய்தியினை தங்களின் வாட்ஸ்ஆப் செய்தி மற்றும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பகிர்ந்தும் #CovinFreeIndia -வை உருவாக்க கைக்கோர்ப்போம்.
Whatsapp: 6381603489
E-Mail: runworldmedia@gmail.com
தேவையான தகவல்கள்:
- நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படம்
- உங்களின் பெயர்
- உங்களின் ஊர் மற்றும் மாவட்டத்தின் பெயர்
- தடுப்பூசியின் பெயர்
- தடுப்பூசி போட்டுக் கொண்ட தேதி
- எத்தனையாவது டோஸ்
No comments:
Post a Comment