வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விஷால் உறுப்பின் அளவை எனக்கு தெரியும் இஞ்சி-பை- இஞ்சி ஆபாசமாக வெளிப்படுத்திய ஸ்ரீரெட்டி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

விஷால் உறுப்பின் அளவை எனக்கு தெரியும் இஞ்சி-பை- இஞ்சி ஆபாசமாக வெளிப்படுத்திய ஸ்ரீரெட்டி.!

திரைத்துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு உள்ளது என்று சர்ச்சை கருத்தை கூறியதோடு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில், விஷால் குறித்து சர்ச்சை கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இதை நிரூபிக்க முடியும். இல்லை என்று விஷால் நிரூபிக்க முடியுமா? விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறார்.

விஷாலுக்கு ஓட்டு போடுவதற்கு முன்னால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். விஷால் மிகப்பெரிய ஏமாற்றவாதி. 

அவருக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்தப் பெண்ணை ஏமாற்ற வில்லை என்பதை நிரூபித்துக் காட்டட்டும். மேலும், அவர் ஆணுறுப்பின் அளவை நான் கூறுகிறேன், அதை அனைவரும் முன்பு தனது ஆடையை அவிழ்த்து காட்டுவாரா என்று, மிகவும் மோசமாக விஷாலை சாடி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.



இதற்கிடையில், நேற்று தனது முகநூல் பக்கத்தில் விஷாலின் உறுப்பை நான் இப்போதே பார்க்க வேண்டும், பல முறை அவர் எனக்கு காட்டியுள்ளார் என்று மிகவும் மோசமாக பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment