வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கள்ளக்காதலுக்கு அடிமை ஆண்களா அல்லது பெண்களா சோகத்தில் முடிந்த கருத்துக்கணிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

கள்ளக்காதலுக்கு அடிமை ஆண்களா அல்லது பெண்களா சோகத்தில் முடிந்த கருத்துக்கணிப்பு




Pages


இன்றய காலகட்டத்தில் தனது அன்றாட வயிற்று பசியை போக்க கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது . பணக்காரகள் தனது தகுதிக்கு மீறி சம்பாத்தித்து பல இன்ப செயல்களினால் மாட்டிக்கொள்கின்றனர் .


நடுத்தர வர்க்கத்தினர் தனது சுமையை தாங்கி கொள்ள முடியாமல் இன்பம் என்னும் எல்லையை கடக்க தவியாய் தவிக்கின்றனர் .ஏழை வர்க்கத்தினர் தன் மேல் விழும் சுமையை தாங்கி கொள்ள முடியாமல் மடிந்து விடுகின்றனர்.


காதல் என்ற ஒரு வார்த்தை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இதில் அடையாளம் காண்பவர் ஒரு சிலரே பள்ளிப்பருவத்தில் வரும் காதல் அவர்களது பள்ளி சீருடையை கழற்றும்போது முடிவடைகிறது காரணம் இது அவர்களுக்கு தொடக்கம் கிடையாது.


மேலும் பள்ளிப்பருவதையே அடையாத இருபாலினம் முர்ட்செடிப்போல் காய்ந்து விடுகின்றனர் இவர்களால் தன்னை ஒரு இலைமறைகாயாகத்தான் காண்பிக்க முடியும். கல்லூரி பருவத்தை இருபாலினரும் அடையும்போது தன்னால் செல்லமுடியாத குற்றங்களுக்கு ஆளாகின்றனர் இவர்கள் பருவத்தை அடைந்தாலும் இவர்களால் வாழ்க்கையின் பக்குவத்தை அடைய முடியாது .


தன் மேல் விழும் காதல் விளி அவர்களின் அங்கங்களின் ஒருமையை புரிய வைக்குமே தவிர தன்னை மற்றவர்களுக்கு மத்தியில் தனித்துவமாக கான்பிக்க முடியாது இதுவும் ஒரு வகை ஊடல்தான் இது சில நேரங்களில் நமக்கு தித்திப்பை தந்து விடும்.


நாம் கணவன் மனைவி என்று ஒரு கூட்டுக்குள் வரும்பொழுது நாம் அனைவரும் ஒரே இனத்தவர்தான் .இங்கு பணக்காரன் , நடுத்தரம் , ஏழை என்ற பாகுபாடு கிடையாது இங்கிருந்து ஆரம்பித்தான் இல்லற வாழ்க்கை இந்த வாழ்க்கையின் தொடக்கம் நமது கையில் கிடையாது அது நமது பெற்றோர் மற்றும் உறவினர்களால் அலங்கரிக்கப்படுகிறது மேலும் நாம் பல சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அது நம்மை கட்டாயப்படுத்துகிறது.


இங்கு காதல் மலர்கிறது ஆனால் அது தொடுக்கப்படவில்லை இங்கு மாலையாய் தொடுக்கப்படுவது கணவன் மனைவி என்ற உணர்வுதான் இதற்குள் விதையாய் விதைப்பது குழந்தைகள் என்ற கணிகள்தான் .இந்த கணிகள்தான் நமக்கு தரும் சுக விருந்து இவர்கள் மேல் பற்றி கொள்ளும் காதல் தனது கணவன் மனைவி என்ற உரிமையை மீறி தாய் தந்தை என்ற செல்வத்தை சென்றடைகிறது .இந்த கனிகள் கொடுக்கும் சில மாற்றங்கள்தான் நாம் இருபாலினரத்தின் எண்ணங்களை மாற்றுகிறது


இதனால் ஏற்படும் தொய்வு தனது வாழ்வின் ஆசைகளை மறைய செய்கிறது . இதை அறியாத சிலர் தனது பின்னோக்கு பார்வையால் தனது கயல் விழியை மற்றவர்களுக்கு காண்பிக்க விரும்புகின்ற்றனர் . இதன் மறுமுனையே மிகவும் தீவிரமான கள்ளகாதலாக மாறுகிறது . இதற்க்கு யாரும் அடிமை கிடையாது ஆனால் யாரோ ஒருவரால் நாம் அடிமையாக்க படுகின்றோம் ஆனால் இது நிரந்தரம் கிடையாது இது நமது உலகத்தை விட்டு வேற்று உலகத்தை வாழ விருப்பம் கொண்டவர்கள் என்பதற்கான அடையாளம்தான் இதன் தோற்றம். பழக கற்றுக்கொள்ளுங்கள் மேலும் வாழ்க்கை முறையை மாற்றி பழக கற்றுக்கொள்ளுங்கள் வாழ்வு நமதே இங்கு யாரும் குற்றவாளிகள் கிடையாது.

No comments:

Post a Comment