வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 500 ரூபா தரேன்.... மாணவியின் தாயிடம் அத்துமீறிய ஆசிரியர்!!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

500 ரூபா தரேன்.... மாணவியின் தாயிடம் அத்துமீறிய ஆசிரியர்!!!




Pages


சேலத்தில் மகளிடம் அத்துமீறிய ஆசிரியரிடம், ஞயாயம் கேட்க போன தாயிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் தும்பிப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அன்புமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அன்புனணி மாணவிகளை மிரட்டி அவர்களிடம் அத்துமீறி வந்துள்ளார்.


இதுகுறித்து 8-ம் வகுப்பு மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது தாயார், பள்ளிக்கு சென்று அன்புமணியிடம் ஞயாயம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ 500 தருகிறேன் வா என அவரது தாயிடமே கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.


ஆத்திரமடைந்த மக்கள், பள்ளி முன்னர் திரண்டுள்ளனர். ஆனால் அப்பொழுதும் திமிர அடங்காத அன்புமணி உங்களால் என்னை ஒன்னும் பண்ண முடியாது எனவும் திமிராக பேசியுள்ளான். இதுகுறித்து ஊர்மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment