காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்காகவும், குற்றங்கள் நடைபெற்றால் விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டறிய உதவும் வகையிலும் பொதுமக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பிரதான பகுதிகளிலும், முக்கியமான சாலை சந்திப்புகளிலும் மற்றும் போக்குவரத்து நெரிசல்,பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி சிறப்பாக குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும்,
சாலை விபத்துக்களை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்பினை ஏற்படுத்தி விபத்தை தவிர்க்க உதவும் எதிரொலிப்பு விளக்குகளை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் பொருத்தி, பல்வேறு விதமான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்ததற்காகவும் பெருமதிப்பிற்குரிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், அச்சிறுபாக்கம் காவல் நிலையம், வட்ட ஆய்வாளர் *D.S.சரவணன்* அவர்கள் பாராட்டினை பெற்றுள்ளார்.
கண்காணிப்பு கேமிரா, சாலை விபத்துகளை குறைக்கும் சிக்னல் விளக்குகள், பொருத்தியது மட்டுமின்றி, ஆங்காங்கு விழிப்புணர்பு வாசகங்களும், தமக்கு தொந்தரவு என நினைக்காமல், பொதுமக்கள் அடிக்கடி எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தன்னுடைய கைபேசி எண்ணினை விளம்பரப்படுத்திதனது எண்ணினை வெளிப்படையாக ஆங்காங்கு முக்கிய இடங்களில் வைத்து தனது சேவையினை செய்து வரும் இவரை போன்ற அலுவலர்களை பொதுமக்களாகிய நாமும் பாராட்டி வாழ்த்துவோம்...
அவருடைய கைபேசி எண் :9443399764
இவரை போன்ற நல் மனிதர்களின் சேவை மேலும் தொடர, சிறக்க
தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து ஊக்கமளியுங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இத்தருணத்தில் நாமும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

No comments:
Post a Comment