வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக சென்னையிலும், வட
மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகிறது. பேய்ட்டி புயல் எதிரொலியாக
காசிமேடு பகுதியில் மீன்வளத் துறை சார்பில் புயல் எச்சரிக்கை மையம்
திறக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி
நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல்
தெரிவித்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
மேலும் இந்த புயலானது நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று இந்திய
வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலமானது தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து இது
வடமேற்கு திசையை நோக்கி 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தபோதைய நிலைபவரப்படி சென்னையில் இருந்து 800 கிமீ கிழக்கு தென்கிழக்கு
திசையிலும், ஆந்திர மாநிலம் மத்தினிப்படினத்தில் இருந்து தென் கிழக்கு
திசையில் 990 கிமீ தொலைவிலும் இந்த புயலானது மையம் கொண்டுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது
வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து
24 மணி நேரத்திற்குள் இந்த புயலானது தீவிர புயலாக வலுப்பெறும் எனவும்
தெரிவித்துள்ளது. இந்தப் புயலானது ஆந்திராவில்தான் கரையைக் கடக்கவுள்ளது.
இருப்பினும் சென்னைக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் இது நெருங்கி வரும். எனவே
நமக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல்
எதிரொலியாக காசிமேடு பகுதியில் மீன்வளத்துறை சார்பில் புயல் எச்சரிக்கை
மையம் திறக்கப் பட்டுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார். பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போ...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் ...
-
ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி நிக் ஜோனஸிடம் ரூ. 36 கோடியே 47 லட்சம் கேட்டுள்ளார். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காத...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
No comments:
Post a Comment