சென்னை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் கழிப்பறையில் இளம் பெண்
தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கீதா மாதுரி ( 20 ) இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து
வருகிறார். கீதா மாதுரிக்கு உடல் நிலை சரியில்லாததால் பூந்தமல்லியில் உள்ள
தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர். (தொடர்ச்சி கீழே...)
சிகிச்சை முடிந்து உடல் நிலை சரியானதால் மருத்துவமனையில் இருந்து கீதா
மாதுரியை, அவரின பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு
செய்துள்ளனர். ஆந்திரா செல்வதற்கு குடும்பத்துடன் மாதவரத்தில் உள்ள புறநகர்
பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலை நேரத்தில் வந்துள்ளனர்.
கீதாமாதுரி.
பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் தங்களது மகள் வெளியே வரவில்லை என பெற்றோர்கள் பேருந்து
நிலையம் முழுவதும் தேடி வந்த நிலையில், கீதா கையில் பிளேடால் அறுத்து
கொண்டு கழிப்பறை முன்பு மயக்கமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
கீதா மாதுரி ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அலறியடித்து,
உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இத்தகவல் மாதவரம் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டதன் பேரில் மாதவரம்
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
- ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
- மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
- இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
- மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
- ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
- "நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
- டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
No comments:
Post a Comment