கும்பகோணத்தில் பரபரப்பு இளம் பெண் கடத்தல்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ஒரு ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு
மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற செயல் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் லால் பகதூர் சாலையில் ஏஜேசி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு
கணக்கு ஆசிரியையாக பணியாற்றுபவர் காயத்ரி (31). 3 மற்றும் 4ம்
வகுப்புகளுக்கு ஆசிரியையாக உள்ளார்.
நேற்று மாலை 5 மணிக்கு பள்ளியை விட்டு டூவீலரில் தனது வீட்டுக்குக்
கிளம்பினார் காயத்ரி. அவரது வீடு அண்ணா நகரில் உள்ளது. அப்போது மகாமக குளம்
அருகே நீல நிற குவாலிஸ் கார் ஒன்று காயத்ரி டூவீலரில் மோதியது.
(தொடர்ச்சி கீழே...)
இதில் அவர்
நிலை தடுமாறி விழுந்தார். அப்போது காரிலிருந்து இறங்கிய சிலர் காயத்ரியை
வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.
தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த காயத்ரி குடும்பத்தினர் கும்பகோணம் மேற்கு
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகார் அடிப்படையில்
காவல்துறையினர் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட ஆசிரியைக்கு
திருமணம் ஆகவில்லை என்றும், காயத்ரியின் தாய் மீரா என்றும், தந்தை
கிரிராசன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காயத்ரியை கார்த்திக் என்பவர் கடத்திச் சென்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும் [Cli...
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
"நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
-
[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்திகளை படிக்க இங்கு கி...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
No comments:
Post a Comment