நாகப்பாம்பை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்குள் ஒருவர் நுழைந்ததை
பார்த்ததும் எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் ஒரு பிரைவேட்
கம்பெனியில் வாட்ச் மேனாக உள்ளார். 2 நாளுக்கு முன்னாடி, வேலை முடிந்து
பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். (தொடர்ச்சி கீழே...)
அப்போது ரோடில் ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது.
இதைப்பார்த்ததும் சுரேந்திரன் ஷாக் ஆனார். பிறகு அப்படியே கடந்து செல்ல
அவருக்கு மனசே வரவில்லை.
90 கி.மீ. தூரம்
அதனால் பைக்கை விட்டு கீழே இறங்கி வந்து, அந்த பாம்பை லபக்கென லாவகமாக
பிடித்து கொண்டார். பிறகு ஒரு பையை எடுத்து, அந்த பாம்பை உள்ளே
போட்டுவிட்டு, அதனை பைக்கில் மாட்டிக் கொண்டு கிளம்பினார். இப்படியே 90
கி.மீ. தூரம் போனார்.
அலறினர்
பின்னர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு
பாம்பை கொண்டு வந்தார். பாம்பை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்ததும் எல்லோரும்
அலறினார்கள். அங்கு டாக்டர் அசோகன் பாம்பை பரிசோதனை செய்து பார்த்தார்.
கண் தெரியவில்லை
அப்போது, பாம்புக்கு 2 கண்களும் தெரியவில்லை என்றும், இரை கிடைக்காமல்
சோர்ந்திருப்பதாகவும் டாக்டர் சொன்னார். பின்னர் சத்தியமங்கலம் தனியார் கண்
மருத்துவமனை டாக்டரின் ஆலோசனையின் படி பாம்புக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் பாம்புக்கு கண் தெரியும் என்று
சொல்லப்படுகிறது.
குவிகிறது பாராட்டு
பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்கிறபோது, பாம்பை பார்த்ததும் ஒதுங்கி
போய்விடாமல் அதனை பையில் எடுத்து கொண்டு 90 கி.மீட்டருக்கு சிகிச்சைக்காக
கொண்டு வந்த சுரேந்திரனின் இந்த செயலுக்கு வனத்துறை உள்ளிட்ட பல்வேறு
தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி MLA திரு.சு புகழேந்தி அவர்கள் தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் வழியே செல்லும் தேசி...
-
2 பிள்ளைகளை பெற்ற தாய் 17 வயசு பையனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் 2 பேரையுமே போலீசார் தேடி வருகிறார்கள். திருவண...
-
கழிவறையை சுத்தம் செய்யும் போது காணாமல் போன வைர மோதிரம், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்து...
-
புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு தடை விதிக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப...
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் உருவான சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில்...
-
ஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே!வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பெற்ற குழந்தைகளை காரிலேயே விட்டுவிட்டு சென்றதால் இருவரும் இறந்...
-
தன் உடல் பாகங்கள் பிடித்திருக்கிறது என்று கூறிய நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் டாப்ஸி. பாலிவுட்டில் தனக்கென்று ஒரு ...
-
தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து ஜெ.தீபா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலா...
-
முன் அறிவிப்பில்லாமல் மின்வெட்டு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment