நடிகை சாந்தினி தமிழரசன் தனது காதலரான டான்ஸ் மாஸ்டர் நந்தாவை
திருப்பதியில் இன்று திருமணம் செய்து கொண்டார்.
சாந்தனு பாக்யராஜ் நடித்த சித்து +2 படம் மூலம் நடிகையானவர் சாந்தினி
தமிழரசன். நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு
சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி
உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
அவர் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சென்னை
பெண்ணான சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று திருப்பதியில் திருமணம்
செய்து கொண்டனர்.
இதையடுத்து வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில்
வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக
பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமணம் முடிந்துவிட்டதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கப்
போவது இல்லை. தொடர்ந்து நடிக்கும் முடிவில் தான் உள்ளார் சாந்தினி.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
இன்டர்நெட் பிராட்பேண்ட் சேவைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ஜிசாட் -11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட...
-
எவ்வளவோ கெஞ்சி பார்த்தாச்சு... பேசவே இல்லை.. அதனால் தூக்கு மாட்டிய செல்பியை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார் காதலன்...
-
மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு கொண்டதன் விளைவாக அவரை கர்ப்பமாக்கியதாக தஞ்சாவூரில் காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டார். ...
-
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், ...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
"500 ரூபாய் பணம் கொடுத்தால் என் மனைவி விபச்சாரத்திற்கு வருவாள்" இணையத்தில் மனைவியின் மொபைல் நம்பரை பரப்பிய விசித்திர கணவ...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது காஞ்சிப...
-
புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறி...
No comments:
Post a Comment