மைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட மக்கள் மயக்கமடைந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
என்னவென்று தெரியாத நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாதம் சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. இதுதொடர்பாக விசாரணையும் தொடங்க உள்ளது. பிரசாதம் சாப்பிட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார். பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந...
-
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், ...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறுத்துப் போன நபர் ஒருவர், மின்சார ஒயர்களின் மீது ஏ...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது காஞ்சிப...
-
புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறி...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப..
No comments:
Post a Comment