இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் உருவான சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில்
சுற்றுலாவுக்கான பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன.
(தொடர்ச்சி கீழே...)
இந்த நிலையில்
இங்கு திடீரென சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் முதற்கட்டமாக 168
பேர் உயிரிழந்தனர். 745 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 30 பேரை காணவில்லை
எனக்கூறப்பட்டது.
இந்தநிலையில், எரிமலை வெடிப்பால் உருவான சுனாமியால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக
பேரிடர் முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பட்டபகலில் மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்...
-
2 பிள்ளைகளை பெற்ற தாய் 17 வயசு பையனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் 2 பேரையுமே போலீசார் தேடி வருகிறார்கள். திருவண...
-
நோக்கியா. ..பேரைக் கேட்டவுடனே பலருக்கு நாஸ்டால்ஜியா ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகும். ஒரு காலத்தில் சந்தையை ஆண்ட நோக்கியா வீண் பிட...
-
கழிவறையை சுத்தம் செய்யும் போது காணாமல் போன வைர மோதிரம், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்து...
-
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 566 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- ...
-
புத்தாண்டில் ஜாலி ரைடுக்கு தடை விதிக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப...
-
ஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே!வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பெற்ற குழந்தைகளை காரிலேயே விட்டுவிட்டு சென்றதால் இருவரும் இறந்...
-
விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய், காஜல் அகர்வா...
-
மலையாள நடிகை லீனா மரியா பாலுக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ...
No comments:
Post a Comment