ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி
நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட்சி தொடரில் தீப்தி ஐபிஎஸ்-ஆக நடித்து பிரபலம்
ஆனவர் காயத்ரி அருண். டிவி தொடர்களில் நடித்து வரும் அவர் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் காயத்ரியிடம் வாலாட்டியுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
காயத்ரி
(தொடர்ச்சி கீழே...)
காயத்ரி
ரூ. 2 லட்சம் தருகிறேன், ஒரு இரவு மட்டும் என்னுடன் வர முடியுமா?. இது
நமக்குள் இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம் தருகிறேன் என்று
ரோஹன் குரியகோஸ் என்பவர் காயத்ரிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ்
அனுப்பியுள்ளார்.
ஃபேஸ்புக்
ரோஹன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்த காயத்ரி அதை தனது ஃபேஸ்புக்
பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, மிஸ்டர் ரோஹன்
குரியகோஸ்..உங்களின் தாய்/சகோதரியின் பாதுகாப்புக்காக நான் நிச்சயம்
பிரார்த்தனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
விளாசல்
காயத்ரியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை
பாராட்டியுள்ளனர். மேலும் ரோஹனை விளாசியுள்ளனர். ரோஹன் குறித்து உடனே
போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஒரு இரவு
முன்னதாக மலையாள நடிகை நேஹா சக்சேனாவை ஒரு இரவுக்கு வர முடியுமா என்று
துபாயில் வசிக்கும் நபர் ஒருவர் கேட்டார். அந்த நபர் குறித்து நேஹா தனது
ஃபேஸ்புக் பகத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
எவ்வளவோ கெஞ்சி பார்த்தாச்சு... பேசவே இல்லை.. அதனால் தூக்கு மாட்டிய செல்பியை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார் காதலன்...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந...
-
மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு கொண்டதன் விளைவாக அவரை கர்ப்பமாக்கியதாக தஞ்சாவூரில் காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டார். ...
-
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், ...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது காஞ்சிப...
-
புதுதில்லியில் செயல்பட்டும் வரும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறி...
-
வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறுத்துப் போன நபர் ஒருவர், மின்சார ஒயர்களின் மீது ஏ...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப...
No comments:
Post a Comment