திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலையைத்
தொட்டு ஆறுதல் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர்
புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்
காமராஜ், மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.(தொடர்ச்சி கீழே...)
புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆளுநரிடம்
தங்களது இழப்பைக் கூறி அழுது புலம்பினர். அப்போது ஒரு பெண் அழுதபடி
ஆளுநரிடம் பேசினார். உடனே அவரது கண்ணீரை தனது இரு கரங்களால் துடைத்து விட்ட
ஆளுநர் புரோஹித் அப்படியே தலையையும் தொட்டு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து வேறு சில கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டு மக்களைச்
சந்தித்தார் ஆளுநர் புரோஹித்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்... HL rental Wife செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய...
-
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
-
[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
No comments:
Post a Comment