டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை ஹீரோவாக வைத்து தான்
தயாரிக்கும் படத்திற்கு பூஜை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
நண்பன் அருண்ராஜா காமராஜுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்
சிவகார்த்திகேயன்.
தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் கனா படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தை தயாரிக்கிறார் அவர். (தொடர்ச்சி கீழே...)
தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் கனா படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தை தயாரிக்கிறார் அவர். (தொடர்ச்சி கீழே...)
சிவகார்த்திகேயன்
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை
தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். கார்த்திக் வேணு இயக்கும் இந்த படத்தில்
புதுமுகம் ஷிரின் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மகிழ்ச்சி
ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
மகிழ்ச்சி
தான் ஹீரோவாகியுள்ள மகிழ்ச்சியை ரியோ ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பயணத்தில் அனைவரின் ஆசியும், ஆதரவும் வேண்டும் என்று அவர்
தெரிவித்துள்ளார்.
தனுஷ்
சின்னத்திரை பிரபலமான தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் அவர்
வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் ரியோ ராஜை ஹீரோவாக்கியுள்ளார். தனுஷ்
போன்றே சிவாவும் பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து
புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்திகளை படிக்க இங்கு கி...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
No comments:
Post a Comment