மனைவி வாடகைக்கு கிடக்கும்; டெலிவரி சார்ஜ் எதுவும் கிடையாது என சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்...!
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. (தொடர்ச்சி கீழே...)
திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இது போன்று ஒரு இளம் ஜோடிகள் தைகளின் திருமணத்தை விசித்திரமாக செய்து கொண்டுள்ளனர். தற்போது திருமணத்திற்கு பெண் தேடுவது, மாப்பிளை தேடுவது என அனைத்தும் ஆன்லைன் மூலம் தான் என்கிற காலம் வந்துவிட்டது. இது போன்ற மாற்றங்கள் நவீன கால வளர்சியாகத் தான் பார்க்கப்படுகிறது.
இதனை மிஞ்சும் விதமாக, வியட்நாமில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன விளம்பரம் என்று நினைக்கிறீர்களா?. அதுவா?..... மனைவிக்கு வாடைக்கு கிடைக்குமாம்... அப்படியா?... இந்த கூத்து எங்கனு பாகுரின்களா....?. அது வியட்நாமில் பாஸ். வியட்நாமில் தனியார் நிறுவனம் ஒன்று, மனைவி வாடகைக்கு என்கிற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு ஒரு சிலர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு சிலர் போட்டி போட்டு மனைவியை வாடகைக்கு பெற முன் பதிவு செய்து வருகிறார்களாம்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், 'வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டாலர்கள் மட்டுமே என குறிப்பிட்டு ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன நிபந்தனை... மனைவியை வாடகைக்கு வாங்குபவர் கவனத்திற்கு என கூறி விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்...
> நீங்கள் மனைவியாக தேர்வு செய்யும், பெண்கள் கற்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
> தேர்வு செய்யும் பெண்கள், 90 நாட்களுக்குள் உங்கள் வீட்டுக்கு வந்து சேர்வார்.
> டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிக்கப்படாது.
> நீங்கள் தேர்வு செய்த பெண் ஒரு வருடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டால், கற்புடன் உள்ள மற்றொரு பெண் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வியட்நாம் வாசிகளுக்கு அடித்த ஜாக்பார்டை பாத்தீங்களா..? மக்களே. இந்த விளம்பரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யு...
- 5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது! ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ர...
- [விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளி...
- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்...
- பாக்கெட்டுகளில்அடைக்கப்படாத பல உணவுப்பொருள்களையும் ஷாப்பிங் முடித்து, வீட்டுக்கு வாங்கி வந்ததும் அதை ஃபிரிட்ஜில் வைத்து பிதுங்கப்...
- காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
- தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளகாதல் தொடர்பான குற்ற சம்பவங்கள் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கள்ளகாத...
- Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
- காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். புதுச்சேரிக்கு இன்று பள்ளி ...
- நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி .
No comments:
Post a Comment