ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று அவருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது.
சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே கிடையாது. சமீபத்தில் சிலை கடத்தலைத் தடுக்க இவர் காட்டிய அதிரடியால் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார். ஆனால், இவரின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். (தொடர்ச்சி கீழே...)
நீதிமன்றம், ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவைப் பிறப்பித்தது. கற்சிலைகள் மட்டுமல்லாது தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளையும் இவர் கண்டுபிடித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது.
ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தச் சிலை தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கொண்டுவரப்படும்போது ஊர் மக்கள் அனைவரும் கூடி விழாவாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில்இன்றுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
மனைவி வாடைகைக்கு கிடக்கும்..மக்களை அதிர்சியில் ஆழ்த்திய விளம்பரம்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்....
-
மனைவி வாடகைக்கு கிடக்கும்; டெலிவரி சார்ஜ் எதுவும் கிடையாது என சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்...! திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்&qu...
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்திகளை படிக்க இங்கு கி...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தமிழ்ராக்கர்ஸ் இன்று வெளியான 2.0 படத்தை வெளியிட்டது. லைக்கா நிறுவனம் தமிழ் ராக்கர்ஸை சுட.
No comments:
Post a Comment