தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம்
கவச்சம். அந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாதா என்று இரண்டு
ஹீரோயின்கள் உள்ளனர்.
படத்தின் டீஸர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
காஜல்
டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஜல் ஹீரோ, இயக்குனர், மெஹ்ரீன்
பற்றி பேசினார். பின்னர் படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றி
பேசினார். சோட்டாவின் பெயரை சொன்னதும் அவர் அருகே சென்று அவரின் கையை
தொட்டார் காஜல். அதன் பிறகு சோட்டா செய்த காரியம் தான் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.(தொடர்ச்சி கீழே...)
முத்தம்
காஜல் அகர்வல் தன் அருகே வந்து கையை நீட்டியதும் சோட்டா அவரை
கட்டிப்பிடித்து கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுத்துவிட்டார். ஒரு நொடி
ஷாக்கான காஜல் பின்னர் சுதாரித்து ஒன்றுமே நடக்காதது போன்று பேச்சை
தொடர்ந்தார். சோட்டாவின் செயலை பார்த்து ஹீரோவும், மெஹ்ரீனும் அதிர்ச்சி
அடைந்தனர்.
காரணம்
காஜல் அகர்வாலை முத்தமிட்டதற்கு சோட்டா நாயுடு பலே காரணம் அளித்துள்ளார்.
அதாவது காஜலுக்கு நாம் எல்லாம் முத்தம் கொடுக்க முடியாது என்று படத்தின்
இசையமைப்பாளர் தமன் தெரிவித்தார். ஏன் முடியாது என்று நினைத்து தான் நான்
காஜலுக்கு முத்தம் கொடுத்தேன் என்று சோட்டா கூறினார்.
பொது இடங்கள்
பொது இடங்களில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது சோட்டா நாயுடுவுக்கு
புதிது அல்ல. காஜல் அதிர்ச்சி அடைந்தாலும் பொது இடத்தில் கோபப்பட்டு
ரியாக்ட் செய்ய விரும்பவில்லை. அதனால் தான் அவர் அமைதியாக இருந்துவிட்டார்
என்று கூறப்படுகிறது. சோட்டா காஜலுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக
வலைதளங்களில் வலம் வருகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்...
-
"என் பொண்ணுகூட அந்த ரூமில் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வாங்களேன்" என்று ஆண்களிடம் சொல்லி சொல்லியே அவர்களிடம் பணத்தை மிரட்...
-
ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரயில்...
No comments:
Post a Comment