கடற்படையில் 12-வது முடித்தவர்களுக்குப் பயிற்சியுடன் கூடிய அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத்
தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
இந்திய கடற்படை 12-வது முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும்
பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம் - ஜூலை 2019 என்னும் பயிற்சித் திட்டத்தில்
சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம்
பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றிதழும்
வழங்கப்படும். பின்னர், அதிகாரியாக நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவர்.
(தொடர்ச்சி கீழே...)
வயது வரம்பு - 17 வயது முதல் 19.5 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதி -
- 12-வது அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் எஸ்எஸ்பி நடத்தும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை - எஸ்எஸ்பி நடத்தும் இரு நிலைத் தேர்வுகள் மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை - https://www.joinindiannavy.gov.in/ என்னும்
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறிய
https://www.joinindiannavy.gov.in/ என்னும் இணையதள முகவரியினை கிளிக்
செய்யவும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
படித்த பெண்ணாக இருந்தாலும், ஏன் டாக்டராகவே இருந்தாலும் கூட சாதிய வெறியில் சிக்காமல் தப்ப முடியாது போலும். ஆந்திராவில் அப்படி ஒரு ச...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்.
No comments:
Post a Comment