வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..! (Last Date-10.11.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..! (Last Date-10.11.2018)



இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கி நாட்டின் ஏற்றுமதியினை ஊக்குவித்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். நிறுவனங்களுக்குத் தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியினையும் இவ்வங்கி செய்து வருகிறது.
 தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மேலாண்மை : மத்திய அரசு 
 நிர்வாகம் : ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம்)
 காலிப் பணியிடம் : 20
 பணி : மேலாண்மை பயிற்சி


 கல்வித் தகுதி : எம்பிஏ, பட்டய கணக்குப் பிரிவு (CA)
 வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் (அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) 
ஊதியம் : ரூ.32,500
 தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.


 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Management-Trainee-Oct2018.pdf 
 விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
 எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100 


 விண்ணப்பிக்கும் முறை : https://www.eximbankindia.in/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 13 முதல் 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 10 வரை மட்டுமே
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள https://www.eximbankindia.in/ அல்லது https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Management-Trainee-Oct2018.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment