ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச
படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை
ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
'கேஸூவல் வியூவர்ஸ்' எனப்படும் சாதாரண பார்வையாளர்கள் தொடங்கி மிக எளிதாக
ஆபாசத்திற்கு அடிமையாகி விட்டோம் என்றும் கருதும் மக்கள் வரை ஒவ்வொரு
ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களையும் நம்மால் வகைப்படுத்த முடியும்.
அப்படியாக வகைப்படுத்தப்பட, ஒரு பொதுவான மூன்று பிரிவுகளில் ஆன்லைன் பார்ன்
பார்வையாளர்களை பிரிக்கலாம்.
அது என்னென்ன வகை.? குறிப்பாக மூன்றாவது வகையினருக்கு என்ன சிக்கல்கள்
மற்றும் ஆபத்துகள் காத்திருக்ககின்றன என்பதை பற்றிய தொகுப்பே இது.! (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
ஆன்லைன் பார்ன்
குடிபோதைக்கு அடிமை என்பதை குறிப்பிட்ட நபர் ஒரு சோசியல் ட்ரின்க்கரா.?
பின்ஞ் (அதிகப்படியான) ட்ரின்க்கரா.? அல்லது குடிக்கும் அளவை பொறுத்த
ட்ரன்க்கரா.? என்பதை பொறுத்தே அவர் எந்த அளவிற்கு குடிபோதை மிக்கவர் என்பதை
விவரிக்க முடியும் அதே போலத்தான் ஆன்லைன் பார்ன் என்பதும்..
முதல் வகை
ரிக்ரியேஷனல் வியூவர்ஸ் அதாவது பொழுதுபோக்கு பார்வையாளர்கள். இவ்வகையினர்
எப்போதாவது ஆன்லைன் பார்ன் அணுகுவார்கள். அங்கு கொஞ்ச இங்கும் கொஞ்சம் என
ஒரு வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆன்லைன் பாப்கார்ன்
வலைத்தளங்களில் இவ்வகை பிரிவினர் நேரம் கழிப்பர்.
மென்காம ஆன்லைன் பார்ன்
பெரும்பாலும் இவ்வகை மக்கள் பாலியல் தூண்டுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக
ஆன்லைன் பார்ன் அணுகுவர், இதனால் இவர்கள் தங்களது சமூக காதல் வாழ்க்கையில்
ஒரு மாற்றத்தையும் சந்திக்க மாட்டார்கள். ஆராய்ச்சிகளானது, இவ்வகை மக்கள்
மென்காம ஆன்லைன் பார்ன் அணுகலில் ஈடுபட - மனித உடலில் சார்ந்த அறிவு
மற்றும் தங்களின் இணை உடலின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி தான் மிக
முக்கியமான காரணம் என்கிறது.
பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலை
பொழுதுபோக்கு பார்வையாளர் என்றாலும் கூட இவர்களும் பிற மக்களை ஒரு
பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலையை விரைவில் பெறலாம் மற்றும் மிக
எளிதாக முழுமையான ஆன்லைன் பார்ன் அடிமையாகலாம் என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் வகை
செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல்
பார்வையாளர்கள் என்ற வகையை சேர்ந்த ஆன்லைன் பார்ன் பார்வையாளர்கள் பொதுவாக
பல ஆண்டுகளாக ஆபாச வலைதள அணுகலை கொண்டு இருப்பர் மற்றும் அவர்கள்
ஆரம்பத்தில் பார்த்த ஆபாசப் படங்களும் இப்போது பார்க்கும் படங்களுக்கும்
பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும்.
மனக்குழப்பம் என்றால்
விருப்பப்படியான தேர்வுகளில் ஆபாச வலைத்தள அணுகலை நிகழ்த்தும் இவ்வகையினர்
தங்களுடைய பிரச்சினைகளை சமாளிக்க ஆபாச படங்களை ஒரு வழியாக பயன்படுத்தும்
மனநிலை கொண்டிருப்பர். எடுத்துக்காட்டுக்கு எதாவது சிக்கல், மனக்குழப்பம்
என்றால் அதிலிருந்து தன்னைத்தானே விடுவிக்க பாப்கார்ன் அணுகலை
நிகழ்த்துவர்.
சுய மருத்துவத்திற்கான ஒரு வழி
இவர்கள் சந்தோஷமாக அல்லது வருத்தமாக, கோபமாக அல்லது வெறுனே வெறுப்பாக
இருந்தாலும் கூட அதிலிருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியாக ஒரு சுய
மருத்துவத்திற்கான ஒரு வழியாக கட்டாய ஆன்லைன் ஆபாச அணுகலை நிகழ்த்துவர்.
இந்த இணைய ஆபாச அணுகல்கள் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை
கையாள்வதற்கு பதிலாக தவிர்க்க ஒரு வசதியான மலிவான வழியை வழங்குவதால்
இவர்களும் விரைவில் ஆன்லைன் பார்ன் அடிமையாகிட வாய்ப்பு அதிகம்.
மூன்றாம் வகை
அட் ரிஸ்க் பார்ன் வியூவர்ஸ் எனப்படும் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆபாச
பார்வையாளர்கள் என்ற வகையினர் வாடிக்கையாக தொடர்ந்து ஆபாச பார்க்கும்
பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ்
எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் போன்று இவர்கள் அலைக்கழிக்கும்
போதெல்லாம் ஆன்லைன் பார்ன் அணுகல் நிகழ்த்தாவிட்டாலும் கூட ஒரு
வலுவானஆன்லைன் பார்ன் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர்.
தனிமையான அல்லது மன அழுத்தத்துடனே
இவ்வகை பிரிவினர் பெரும்பாலும் பல முறை இதை நிறுத்த முயற்சித்து
தோற்றுபோனவராய் இருப்பர். முன்பை விட அதிக அளவிலான ஆன்லைன் பார்ன்
உள்ளடக்கம் கிடைக்கும் இந்த காலக்கட்டத்தில் ஐந்து போதையை நிறுத்திக்
கொள்வது என்பது பெரிய போராட்டமாக உணரும் இந்த வகையினர் தனிமையான அல்லது மன
அழுத்தத்துடனே இருப்பர்.
பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல்
ஆன்லைன் பார்ன் என்பது தங்களது வாழ்க்கை திறனில் எதிர்மறை விளைவை
ஏற்படுத்துகிறதயே என்பதை இந்த வகையினர் நன்கு அறிந்திருப்பர், ஆனாலும் கூட
இந்த பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல் திணறுவர். இதற்கு காரணமாக
அவர்களுடைய இணையுடன் மகிழ்ச்சியாக இல்லை அல்லது உண்மையான உடலுறவு மூலமாக
திருப்தி அடைவில்லை என பல காரணங்களை தொகுக்கலாம். சரி இதிலுருந்து விடுபட
மேலோட்டமான யோசனைகள் உண்டா என்று கேட்டால், ஆம் உண்டு.!
மாற்றம் சாத்தியமே.!
1. உங்கள் கணினி/ மொபைலில் முன்பே சேமித்துள்ள ஆபாச வலைத்தளங்களி க்ளீன் செய்யுங்கள்.
2. ஒரு இன்டர்நெட் சென்சார் அமைக்கவும்.
3. நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் உங்கள் இலவச நேரத்தை அதிகமாக செலவிடுங்கள்.
4. எதிர்மறை எண்ணங்களுக்கு பதிலாக நேர்மறை எண்ணங்களுக்கான வலிமையை அதிகமாக பயன்படுத்தவும்.
5. உடற்பயிற்சி, இசைக்கருவி என எதாவது ஒரு புதிய பழக்கம் அல்லது பொழுதுபோக்கை கையில் எடுங்கள்.
6. சிக்கல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.
"குறிப்பாக" ஆண்ட்ராய்டில் ஆபாசப்படம் பார்க்க கூடாது, ஏன்.?
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் அரங்கேறி கொண்டிருக்கும் சுச்சிலீக்ஸ்
அசிங்கங்கள் பற்றி நான் உங்களுக்கு கூற வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு
சுச்சிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் இந்நிலையில்
'இண்டர்நெட் பார்ன்' (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப்படங்களை
அணுகுவதில் ஏற்கனவே இந்தியா ஒரு 'மகத்தான இழுவை'யில் இருக்கிறது என்பது
தான் நிதர்சனம்.
கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட்போன்களில் தான் (ஆப்ஸ்கள்
முதற்கொண்டு இருக்கிறது) அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடைபெறுவதே
இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். எது
எப்படி இருப்பினும் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும்
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடயம் ஆகும், உடன் அதற்கான எந்த விதமான
சட்டப்பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம்.
ஆபாசப்படம்
இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும்போது இதர சைபர்
தந்திரங்களிலும் (குறிப்பாக ஆண்ட்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள்
அணுகும் போது) நாம் சிக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. அப்படியாக, ஆண்ராய்டு
போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்களை பற்றிய
தொகுப்பே இது..!
காரணம் #1
சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions)
நடைமுறை : பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன.
இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத
வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.
காரணம் #2
பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக்
செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.
காரணம் #3
பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks). உங்கள் வங்கி
மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை
அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க
வாய்ப்புள்ளது.
காரணம் #4
ரான்சம்வேர்ஸ் (Ransomwares). ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்
ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு
வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும்
தீம்பொருள் (மால்வேர்)..!
மிகவும் அதிகம்
இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக 'லாக்' செய்துவிடும், பின்பு
அதை 'அன்லாக்' செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி
கட்டாயப்படுத்தும். இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள்
ஆபாச வலைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
இன்னும் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தயவு செய்து இந்த கட்டுரையை வாசிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிஞ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளத..
No comments:
Post a Comment