இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாமே !!!
|
இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரும்பு, மண், தண்ணீர் சேகரிக்கப்பட்டது. 3 லட்சம் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சுமார் 700 டன்கள் இரும்பு நாடுமுழுவதும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் இந்த சிலையைச் சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிந்து நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதியான இன்று பிரதமர் மோடி இந்த சிலை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பல மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
அதேசமயம் இந்த சர்தார் வல்லபாய் சிலையை பிரதமர் மோடி தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வல்லபாய் சிலையை பாஜகவும், பிரதமர் மோடியும் பயன்படுத்தி வருவதாக அக்கட்சி கூறியுள்ளது.
2989 கோடி ரூபாய் வீண் சிலவு என கூறும்............
இது வெறும் 182 மீட்டர் கொண்ட ஒரு சிலை மட்டும் அல்ல.
பட்டேல் அருங்காட்சியகம்.
மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector
சிலையின் உள்ளே நுழைந்து 153 மீட்டர் வரை லிஃட்டில் மேலே சென்று சர்தார் சரோவர் அணைகட்டு மற்றும் அதன் கண்டு மகிழும் வசதி.
சுற்றுலா பயணிகள் தங்க 250 டென்ட்கள் கொண்ட டென்ட் சிட்டி.
அங்குள்ள பழங்குடி மக்களின் அருங்காட்சியகம். அவர்களின் உற்பத்தி சந்தை.
மலர் கண்காட்சியகம்.
எல்லா மாநிலங்களுக்கும் அவர்களின் விருந்தினர் இல்லம்.
இப்படியாக உலகின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் கூட.
எனவே செலவு செய்த பணம் சில வருடங்களிலேயே வருவாயாக அரசுக்கு திரும்ப கிடைக்கும்.
மேலும் இந்த சிலை அமைப்பதற்கு பாஜக சார்பில் இந்தியா முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தும் மண்வெட்டி, கலைக்கொத்தி, அரிவால், ஏர்கலப்பை என 135 டன் உலோகங்கள் சேகரித்து அனுப்பப்பட்டது.
எனவே அந்த பணத்தை நினைத்து யாரும் ஒப்பாரி வைக்க வேண்டாம்.
இப்படி ஒப்பாரி வைக்கும் பல முட்டாள்கள் தான்
அமெரிக்காவுக்கு போனால் முதலில் செய்வது
அங்குள்ள சுதந்திர தேவி சிலை முன் நின்று போட்டோ
எடுத்து முகநூல் பக்கத்தில் போட்டு பெருமை கொள்கிறார்கள்.
சீனா அத பண்றான்,அமெரிக்கா இத பண்றான் என்று வாயை பிளக்க வேண்டியது..இந்தியா ஏதாவது செய்தால் இது தேவையற்றது,வீண் செலவு என்று வாய்ச்சவுடால் பேசுவது.ராக்கெட் அனுப்புனா சில கூமுட்டைகள் ஒப்பாரி வைக்கும்,ஆனால் mobile use பண்ண முண்டி அடிச்சுக்கிட்டு வரும்..
பாரிசில் உள்ள எபில் towerஐ வாய்ப்பிளந்து என்னே அருமை என்று பாப்பாங்க, சீனாவுல கடலுக்கு நடுவுல பாலம் கட்டுனா wow சூப்பர் ன்னு சொல்லுவாங்க,அரபு நாட்டுல இருக்கு புஜ்ஜு கலீபா என்ற உயரமான கட்டிடத்தை வாய்ப்பிளந்து பாப்பாங்க ஆனால் இந்தியாவில் இருக்கும் உயரமான பட்டேலின் சிலையை waste என்று கூறும் முட்டாள்ளை என்ன என்று திட்டுவது என்று தெரியவில்லை
இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது ?
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நி...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
கடமை உணர்வோடும், தாயன்போடும் இருக்கும் பெண் போலீஸ் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டை காக்கும் பணிகளில் ஈடுபடு...
-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர்..
No comments:
Post a Comment