பெண்கள் பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்!
எதில்தான் புதுமை புகுத்துவது என்ற வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில்
5 சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிப்படுவது வழக்கம்.
இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அசைவ
பிரியர்கள் தங்கள் வாயை கட்டிக் கொண்டு அமைதியாக இருப்பர். ஆனால் புரட்டாசி
மாதம் போய்விட்டது என்று தெரிந்தால் போதும். அவர்கள் சந்தோஷத்தில்
வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இந்நிலையில் நேற்றுடன் புரட்டாசி முடிந்துவிட்டது. இந்த சந்தோஷத்தை
இப்படியா கொண்டாட வேண்டும். பெண் ஒருவர் தனது பிளவுஸுக்கு பின்னால்
பெருமாளின் படத்தை டிசைன் செய்துள்ளார். இதை பார்க்கும் போது புரட்டாசி
முடிஞ்சி போச்சு, தேங்க் யூ பெருமாளே என கூறுவது போல் உள்ளது.
அதே போல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் இங்கு
பாருங்கள். இத்தனை நாட்கள் ஜன்னல், கதவு, காரிடார் என டிசைன் செய்த பெண்கள்
கோயில் கோபுரத்தையும் விட்டு வைக்கவில்லை. புதுமையை புகுத்துவதற்கென்று
ஒரு அளவில்லையாம்மா உங்களுக்கு!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாக...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
No comments:
Post a Comment