சொல்லி பார்த்தார்கள்... கேட்டு பார்த்தார்கள்... எதுவும் சரிபட்டு வரல... வேற வழியும் தெரியல...! அதான் இப்படி பேரணிக்கு கிளம்பிட்டாங்க எல்லாரும்! ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது (பிரெக்ஸிட்) குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது.
நாய்களின் ஓனர்கள்
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தி ஒருமுறை இதனை உறுதி செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனை நடத்தக்கூடாது என்று ஒருசிலர் முடிவு எடுத்தார்கள். முடிவு எடுத்தவர்கள் யார் என்றால் எல்லாருமே நாய் வைத்திருக்க கூடியவர்கள். நாய்களின் ஓனர்கள்!!(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
|
பாஸ்போர்ட் இல்லை
இப்படி இஷ்டத்துக்கு வேற நாட்டுக்கு பிரிந்து போய்விட்டால், எங்கள் நாய்கள் எங்களுடன் கூட்டி செல்ல முடியாதே? நாய்களை இங்கேயே விட்டுவிட்டு நாங்கள் மட்டும் ஐரோப்பிய யூனியலிருந்து விலக போகணுமா? நாய்கள் இல்லாமல் நாங்கள் போக மாட்டோம்... ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் செல்ல பிராணிகளுக்கு பாஸ்போர்ட் தருவது கிடையாது.

நாய்க்கு சோறு கிடைக்காது
இதனால் அந்த பிராணிகளுக்கான உணவு விலை கூட அதிகமாக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் எங்கள் பிராணிகளை விட்டு நாங்கள் எப்படி பிரிந்து செல்வோம்? எங்கள் நாய்கள் எல்லாம் சோறு, தண்ணி இல்லாமல் பாதிக்காதா? எனவே இன்னொரு வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்லி, தங்கள் வீட்டு நாய்களை அழைத்து கொண்டு நாய்கள் உரிமையாளர்கள் போராட முடிவு செய்தனர்.நாய்கள் பேரணி அதற்காக, தாங்கள் வளர்க்கும் பலவகையான நாய்களை அழைத்து வந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினார்கள்.

நாட்டைவிட்டு பிரிந்து
செல்லக்கூடாது என்பதை என்பதை வலியுறுத்தி ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான
நாய்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக போயின. கூடவே அந்த நாய்களின்
ஓனர்களும் போனார்கள்.
புசுபுசு நாய்கள்
பேரணியில் பங்கேற்ற நாய்கள் எல்லாம் ரொம்ப அழகழகாய் இருந்தது... சில
நாய்கள் வினோதமாகவும் இருந்தது. புசுபுசு முடிகளுடன் ஒவ்வொரு நாயும் தனக்கு
பக்கத்தில் ஒரு கோரிக்கை பலகையை வைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டது. இந்த
நாய்களின் பேரணியை தற்போது உலக நாடுகளே திரும்பி பார்த்துள்ளன. நாய்களின்
அழகில் சொக்கி விழுந்த பலர், இந்த போராட்டத்துக்கு ஆதரவினையும் அதிகமாகவே
தர ஆரம்பித்துள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர...
-
வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு; இலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி!!வீதியால் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த நபர் பயங்கர மின்னல் தாகத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலநறுவைப் பொலிஸார் தெரி...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
No comments:
Post a Comment